திருமணப்பொருத்தம் பார்க்கும் போது 100க்கு 90 ஜோதிடர்கள் நாடிப்பொருத்ததிற்கு முக்கியத்துவம் தருவதில்லை.நாடிப்பொருத்தம் கீழ்கண்ட காரணங்களால் மிகமிக முக்கியமான ஒன்று.
பூரணமான உடல் தகுதி உள்ள ஒரு ஆணும் பெண்ணும் தவறான நாடிப்பொருத்ததில் திருமணபந்தத்தில் சேர்த்துவைக்கப்பட்டால், குழந்தைப்பேறு இல்லாமையோ, தடையுடன் கூடிய குழந்தைப்பேறு,மற்றும் திருமணத்திற்குப்பிறகு ஆண்,பெண் இருவருக்குமோ அல்லது இருவரில் ஒருவருக்கோ உடலில் புதுவிதமான எதிர்ப்புசக்தி குறைபாடு உண்டாகும்.
நமது ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் மூன்று கூறுகளாக பிரித்து இருக்கிறார்கள்.
இரண்டு மின்சார பேஸ்கள் (phase) மற்றும் ஒரு நியூட்ரல்(neutral) போன்ற அமைப்பாக உதாரணம் கொள்ளவும்.
ஒரு phase+ ஒரு neutral நம்பகமான இணைப்பு.
ஒரு phase+ஒரு phase ஷார்ட் சர்க்யூட்-குழந்தை பிறப்பு கடினம்
ஒரு phase+ஒரு phase 440 volts அமைப்பு.-குழந்தை பிறப்பு with RH group blood,born with jaundice
இந்த அமைப்பு இயங்க starter with stating coil தேவை.
இதைப்பற்றிய விரிவான விளக்கங்கள் இனி வரும் நாட்களில் ...
Subscribe to:
Post Comments (Atom)



4 comments:
thodarnthu eluthunga
remove the word verification. for comments
அதென்னங்க காப்பி & பேஸ்ட் பண்ண முடியலை. எம்புட்டு முக்கியமான விஷயம்லாம் சொல்லி இருக்கீங்க ... அதுல சந்தேகம் ஏதும் கேக்கவே முடி்யலையே ........
நன்றி.உங்களுடைய ஆரோக்கியமான விமர்சனத்தை வரவேற்க விரும்புகிறேன். உங்களுக்கு தேவைப்பட்ட விளக்கங்களையும் உங்கள் அருகாமையில் இருக்கும் உதாரண ஜோடிகள் மூலமாகவே என்னால் காட்டமுடியும் என்று நம்புகிறேன்.விலை உயர்ந்த செயற்கை கருத்தரிப்பு என்ற பெரிய வியாபாரம் நடுத்தர மற்றும் அடிமட்ட ஏழைகளால் நினைத்துப்பார்க்கமுடியாத ஒன்று.இந்த குறைபாடு செலவு ஏதும் இல்லாமல் சாதிக்கமுடிவது சாதனைதானே?
Post a Comment