Monday, June 15, 2009

எனது 2009வானிலைகணிப்புகள் - பத்திரிகைகளில் வெளியீடு



'ஸ்ரீபெரும்புதூர் நியூஸ்'-இந்த உள்ளூர் பத்திரிகை 2005லிருந்து தொடர்ந்து அளித்துவரும் ஆதரவினால் என்னுடைய வானிலை கணிப்புகள் மாதம் இருமுறை மக்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.மேற்படி பத்திரிகை செய்திகள் என் கணிப்புகள் சரியாகவரும்போது அவற்றை உறுதி செய்ய மிகவும் உறுதுணையாக உள்ளது.இந்த ஆண்டு 2009 முதல் பதிப்பில் மொத்த வருடத்திற்குண்டான என்னுடைய வானிலை கணிப்பை(ஏற்கனவே ஸ்ரீபெரும்பதூர் நியூசில் வெளியானது) உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

No comments: